ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2019

HEART CANCER

புற்றுநோய்  சாதாரணமானது கிடையாது .உடலில் எங்கு வேண்டுமானாலும் இது தனது ராஜ்யத்தை தொடங்க வாய்ப்புள்ளது .பெரும்பாலும் கணைய புற்றுநோய் ,மார்பக புற்றுநோய் ,நுரையீரல்  புற்றுநோய் ,பிறப்புறுப்பு புற்றுநோய் போன்றவை தான் அதிக அளவில் கேள்விப்பட்டிருப்போம் .ஆனால் ,இது வரை கேட்டிருக்காத ஒரு புற்றுநோயும் உண்டு .அதாவது ,இதய புற்றுநோய்த்தான் .இதயத்தில் புற்றுநோய் வருமா ..?என்ற சந்தேகம் இதுவரை பலருக்கு தோன்றி இருக்காது .மற்ற உறுப்புகளை காட்டிலும் இதயத்தில் புற்றுநோய் உருவாகாதம் .